கற்பூர வாசம்வீசும் பொற்பாந்தி ருமுகத்தே கனிந்தபுன் னகையாடக் கருணைக்க டைக்கணாட அற்பார்பொன் னம்பலத்தே ஆனந்தத் தாண்டவம் ஆடிக்கொண் டேயென்னை ஆட்டங்கண் டாருக்கு தெண்ட
கற்பூர ஸோதி மருந்து - பசுங் கற்பூர நன்மணங் காட்டு மருந்து பொற்பூவின் ஓங்கு மருந்து - என்தற் போதம் தவிர்த்தசிற் போத மருந்து ஞான