கற்றறியேன் நின்னடிச்சீர் கற்றார் கழகத்தில் உற்றறியேன் உண்மை உணர்ந்தறியேன் - சிற்றறிவேன் வன்செய்வேல் நேர்விழியார் மையலினேன் மாதேவா என்செய்வேன் நின்னருளின் றேல்