கலக அமணக் கைதவரைக் கழுவி லேற்றுங் கழுமலத்தோன் வலகை குவித்துப் பாடும்ஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன் உலக நிகழ்வைக் காணேன்என் உள்ளம் ஒன்றே அறியுமடி இலகும் அவர்தந் திருஅழகை என்னென் றுரைப்ப தேந்திழையே