கல்லுங் கனியத் திருநோக்கம் புரியும் கருணைக் கடலேநான் அல்லும் பகலுந் திருக்குறிப்பை எதிர்பார்த் திங்கே அயர்கின்றேன் கொல்லுங் கொடியார்க் குதவுகின்ற குறும்புத் தேவர் மனம்போலச் சொல்லும் இரங்கா வன்மைகற்க எங்கே ஐயோ துணிந்தாயோ