கல்லென்கோ நீரடைக்குங் கல்லென்கோ கான்கொள்கருங் கல்லென்கோ காழ்வயிரக் கல்லென்கோ - சொல்லென்கோ இன்றா லெனிலோ எடுத்தாளெம் மீன்றாணேர் நின்தாள் நினையாத நெஞ்சு