கல்லோ மணலோ கனியோ கரும்போஎன்(று) எல்லோமும் இங்கே இருக்கின்றோம் - சொல்லோம் அதுவாய் அதன்பொருளாய் அப்பாலாய் யார்க்கும் பொதுவாய் நடிக்கின்ற போது