களங்கனி போல்மணி கண்டாநின் பொற்கழல் காணற்கென்சிற் றுளங்கனி யாதுநின் சீர்கேட் கினும்அன் புறஉருகா வளங்கனி காமஞ் சிறவாமல் சிற்றில் வகுத்துழலும் இளங்கனி போல்நின்ற தென்செய்கு வேன்எம் இறையவனே