களந்திரும் பாஇக் கடையேனை ஆளக் கருணைகொண்டுன் உளந்திரும் பாமைக்கென் செய்கேன் துயர்க்கட லூடலைந்தேன் குளந்திரும் பாவிழிக் கோமா னொடுந்தொண்டர் கூட்டமுற வளந்திரும் பாஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே