காணாது காட்டு மருந்து - என்றன் கையிற்பொற் கங்கணம் கட்டு மருந்து ஆணாகிப் பெண்ணாம் மருந்து - அது வாகி மணிமன்றில் ஆடு மருந்து ஞான