காணுறு பசுக்கள் கன்றுக ளாதி கதறிய போதெலாம் பயந்தேன் ஏணுறு மாடு முதல்பல விருகம் இளைத்தவை கண்டுளம் இளைத்தேன் கோணுறு கோழி முதல்பல பறவை கூவுதல் கேட்டுளங் குலைந்தேன் வீணுறு கொடியர் கையிலே வாளை திர்த்தல்கண் டென்என வெருண்டேன் மிருகம் - முதற்பதிப்பு, பொ சு, சமுக, பி இரா பதிப்பு