காதார் சுடுவிழியார் காமவலைக் குள்ளாகி ஆதாரம் இன்றி அலைதந்தேன் ஆயிடினும் போதார் நினதுகழல் பொன்அடியே போற்றுகின்றேன் நீதாவோ உன்னுடைய நெஞ்சம் இரங்காதோ