கான்அ றாஅள கத்தியர் அளக்கர் காமத் தாழ்ந்தகங் கலங்குற நின்றேன் வான மேவுறும் பொழில்திருத் தணிகை மலையை நாடிநின் மலர்ப்பதம் புகழேன் ஞான நாயகி ஒருபுடை அமர்ந்த நம்ப னார்க்கொரு நல்தவப் பேறே ஈனன் ஆகிஇங் கிடர்ப்படு கின்றேன் என்செய் வான்பிறந் தேன்எளி யேனே திருச்சிற்றம்பலம் வித்து = விச்சு, என்றாற்போல, சத்து = சச்சு எனப் போலியாயிற்று தொவே பவனிச் செருக்கு கலி விருத்தம் திருச்சிற்றம்பலம்