காய்க்கும் பருவம் தன்னைப் பழுத்த பருவம் ஆக்கி யே கனக சபையில் நடிக்கின் றாய்ஓர் காலைத் தூக்கி யே நாய்க்குத் தவிசிட் டொருபொன் முடியும் நன்று சூட்டி யே நட்ட நடுவே வைத்தாய் கருணை அமுதம் ஊட்டி யே எனக்கும் உனக்கும்