கார்முக மாகப்பொற் கல்வளைத் தோய்இக் கடையவனேன் சோர்முக மாகநின் சீர்முகம் பார்த்துத் துவளுகின்றேன் போர்முக மாகநின் றோரையும் காத்தநின் பொன்னருள்இப் பார்முக மாகஎன் ஓர்முகம் பார்க்கப் பரிந்திலதே