கால முதற்காட்டும் ஸோதி - கால காரணத் தப்பால் கடந்தொளிர் ஸோதி கோலம் பலவாகும் ஸோதி - ஒன்றும் குறிக்கப் படாச்சிற் குணப்பெருஞ் சோதி சிவசிவ