காலையில் நான்கண்ட ஸோதி - எல்லாக் காட்சியும் நான்காணக் காட்டிய ஸோதி ஞாலமும் வானுமாம் ஸோதி - என்னுள் நானாகித் தானாகி நண்ணிய ஸோதி சிவசிவ