காவல னேஅன்று மாணிக்குப் பொற்கிழிக் கட்டவிழ்த்த பாவல னேதொழும் பாணன் பரிசுறப் பாட்டளித்த நாவல னேதில்லை நாயக னேகடல் நஞ்சைஉண்ட மாவல னேமுக்கண் வானவ னேஒற்றி மன்னவனே