குணங்கள் சிறந்தன குற்றங்கள் அற்றன மணங்கள் விளங்கின வாழ்வுகள் ஓங்கின பிணங்கள் எலாம்உயிர் பெற்றெழுந் தோங்கின இணங்க அருட்பெருஞ் சோதியார் எய்தவே