குன்றா நிலைநின் றருள்அடைந்தார் அன்பர் எல்லாம் கொடியேன்நான் நன்றாம் நெறிசென் றறியாதே மனஞ்செல் வழியே நடக்கின்றேன் பொன்றா மணியே அவர்க்கருளி என்னை விடுத்தல் புகழன்றே என்றால் எனக்கே நகைதோன்றும் எந்தாய் உளத்துக் கென்னாமே