Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4504
குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று 

குதித்த() மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று 
வெறித்தவௌ; வினைகளும் வெந்து குலைந்தது 

விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்தது  இதுநல்ல   

 () கொதித்த - முதற்பதிப்பு, பொ சு, பி இரா, ச மு க

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.