Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4707
கூகாஎனக் கூடி எடாதிக் கொடியனேற்கே 
சாகாவரம் தந்த தயாநிதித் தந்தையேநின் 
மாகாதலன் ஆகினன் நான்இங்கு வாழ்கின்றேன்என் 
யோகாதி சயங்கள் உரைக்க உலப்புறாதே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.