கூட்டும் எலும்பால் தசையதனால் கோலும் பொல்லாக் கூரைதனை நாட்டும் பரம வீடெனவே நண்ணி மகிழ்ந்த நாயேனை ஊட்டுந் தாய்போல் உவந்துன்றன் ஒற்றி யூர்வந் துறநினைவு காட்டுங் கருணை செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே