கூட்டுவிக்குள் மேல்எழவே கூற்றுவன்வந் தாவிதனை வாட்டுவிக்கும் காலம் வருமுன்னே எவ்வுயிர்க்கும் ஊட்டுவிக்கும் தாயாகும் ஒற்றிஅப்பா நீஉலகை ஆட்டுவிக்கும் அம்பலத்துன் ஆட்டமதைப் பாரேனோ