கூறுமையாட் கீந்தருளும் கோமானைச் செஞ்சடையில் ஆறுமலர்க் கொன்றை அணிவோனைத் - தேறுமனம் உள்ளவர்கட் குள்ளபடி உள்ளவனை ஒற்றிஅமர் நள்ளவனை நெஞ்சமே நாடு