கைக்கின்ற காயும் இனிப்பாம் விடமும் கனஅமுதாம் பொய்க்கின்ற கானலும் நீராம்வன் பாவமும் புண்ணியமாம் வைக்கின்ற ஓடுஞ்செம் பொன்னாம்என் கெட்ட மனதுநின்சீர் துய்க்கின்ற நல்ல மனதாவ தில்லைஎன் சொல்லுவனே