Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4237
கைத்தலைமே லிட்டலையிற் கண்ணுடையான் கால்மலர்க்குக் 
கைத்தலைமே லிட்டலையிற் கண்ணீர்கொண் - டுய்த்தலைமேல் 
காணாயேல் உண்மைக் கதிநிலையைக் கைக்கணியாக் 
காணாயே நெஞ்சே களித்து

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.