கைவிட மாட்டான்என்று ஊதூது சங்கே கனக சபையான்என்று ஊதூது சங்கே பொய்விடச் செய்தான்என்று ஊதூது சங்கே பூசைப லித்ததென்று ஊதூது சங்கே