கொன்செய்தாற் கேற்றிடுமென் குற்றமெலாம் ஐயஎனை என்செய்தால் தீர்ந்திடுமோ யானறியேன் - முன்செய்தோய் நின்பால் எனைக்கொடுத்தேன் நீசெய்க அன்றிஇனி என்பால் செயலொன் றிலை