கொள்ளைஎன இன்பம் கொடுத்தாய் நினதுசெல்வப் பிள்ளைஎன எற்குப் பெயரிட்டாய் - தெள்ளமுதம் தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய் எந்தாய் கருணை இது