கோடாமறை ஆகமம் ஆதிய கூறுகின்ற சூடாமணி யேமணி யுள்ஒளிர் சோதியேஎன் பாடானவை தீர்த்தருள் ஈந்துநின் பாதம்என்னும் வாடாமலர் என்முடி சூட்டினை வாழிநீயே