கோடாமே பன்றிதரும் குட்டிகட்குத் தாயாகி வாடா முலைகொடுத்த வள்ளல்என நான்அடுத்தேன் வாடாஎன் றுன்அருளில் வாழ்வான் அருளிலையேல் ஈடாரும் இல்லாய் எனக்கார் இரங்குவரே