கோடும் பிறைச்சடையோய் கோளுங் குறும்புஞ்சாக் காடும் பிணிமூப்புங் காணார்காண் - நீடுநினைக் கண்டார் அடிப்பொடியைக் கண்டார் திருவடியைக் கண்டார் வடிவுகண்டார் கள்