கோதிலா தோங்கு மருந்து - அன்பர் கொள்ளைகொண் டுண்ணக் குலாவு மருந்து மாதொரு பாக மருந்து - என்னை வாழ்வித்த என்கண் மணியா மருந்து நல்ல