கோபமும் காமமும் குடிகெட்டுப் போயிற்று கொடியஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று தாபமும் சோபமும் தான்தானே சென்றது தத்துவம் எல்லாம்என் றன்வசம் நின்றது இதுநல்ல