கோமளங் கூடு மருந்து - நலங் கொடுக்கத் துசங்கட்டிக் கொண்ட மருந்து நாமள வாத மருந்து - நம்மை நாமறி யும்படி நண்ணு மருந்து நல்ல