கோளாக்கிக் கொள்ளுங் கொடியே னையுநினக்கோர் ஆளாக்கிக் கொள்ளற் கமைவாயேல் - நீளாக்குஞ் செங்கேச வேணிச் சிவனேஎன் ஆணவத்திற் கெங்கே இடங்காண் இயம்பு