சகலமாய்க் கேவலமாய்ச் சுத்த மாகிச் சராசரமாய் அல்லவாய்த் தானே தானாய் அகலமாய்க் குறுக்கமாய் நெடுமை யாகி அவையனைத்தும் அணுகாத அசல மாகி இகலுறாத் துணையாகித் தனிய தாகி எண்குணமாய் எண்குணத்தெம் இறையாய் என்றும் உகலிலாத் தண்ணருள்கொண் டுயிரை யெல்லாம் ஊட்டிவளர்த் திடுங்கருணை ஓவாத் தேவே