சங்கர னேஅர னேபர னேநற் சராசரனே கங்கர னேமதிக் கண்ணிய னேநுதல் கண்ணினனே நங்கர மேவிய அங்கனி போன்றருள் நாயகனே செங்கர னேர்வண னேஒற்றி மேவிய சின்மயனே
சங்கர சிவசிவ மாதே வா எங்களை ஆட்கொள வாவா வா