சங்குடையான் தாமரையான் தாள்முடியும் காண்பரிதாம் கொங்குடைய கொன்றைக் குளிர்ச்சடையாய் கோதைஒரு பங்குடையாய் ஏழைமுகம் பாராது தள்ளிவிட்டால் எங்கடைவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே