சஞ்சலந் தீர்க்கும் மருந்து - எங்குந் தானோதா னாகித் தழைக்கும் மருந்து அஞ்சலென் றாளும் மருந்து - சச்சி தானந்த மாக அமர்ந்த மருந்து நல்ல