சஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம் தஞ்சித மாகும் சஞ்சித பாதம் கொஞ்சித மேவும் ரஞ்சித பாதம் குஞ்சித பாதம் குஞ்சித பாதம்