சத்தர்கள் எல்லாமாம் ஸோதி - அவர் சத்திகள் எல்லாம் தழைப்பிக்கும் ஸோதி முத்தர் அனுபவ ஸோதி - பர முத்தியாம் ஸோதிமெய்ச் சித்தியாம் ஸோதி சிவசிவ