சத்தியஞ்செய் கின்றேன் சகத்தீர் அறிமின்கள் சித்திஎலாம் வல்ல சிவம்ஒன்றே - நித்தியம்என் றெண்ணுமெண்ணத் தாலேநம் எண்ணமெலாம் கைகூடும் நண்ணுமின்பத் தேன்என்று நான்