சமயம் ஓர்பல கோடியும் சமயங்கள் தோறும் அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞானசன் மார்க்கத் தெமையும் உம்மையும் உடையதோர் அம்பலத் திறையும் அமைய ஆங்கதில் நடம்புரி பதமும்என் றறிமின்() () அமைய அம்பலத்தாடும் பொற்பதமும் என்றறிமின் - முதற்பதிப்பு, பொ சு, பி இரா