சரதத் தால்அன்பர் சார்ந்திடும் நின்திரு விரதத் தால்அன்றி வேறொன்றில் தீருமோ பரதத் தாண்டவ னேபரி திப்புரி வரதத் தாண்டவ னேஇவ்வ ருத்தமே