சற்றும் வருந்தப் பாரா தென்னைத் தாங்கும் நேய னே தான்நான் என்று பிரித்தற் கரிய தரத்து நேய னே முற்றும் தனதை எனக்குக் கொடுத்து முயங்கும் நேய னே முன்னே நான்செய் தவத்தில் எனக்குள் முளைத்த நேய னே எனக்கும் உனக்கும்