சற்றே யெனினும்என் நெஞ்சத் துயரம் தவிரவும்நின் பொற்றே மலர்ப்பதம் போற்றவும் உள்ளம் புரிதிகண்டாய் சொற்றேர் அறிஞர் புகழ்ஒற்றி மேவும் துணைவர்தஞ்செம் மற்றேர் புயத்தணை மானே வடிவுடை மாணிக்கமே