சாகாக் கல்விஎனக்குப் பயிற்றித் தந்த சோதி யே தன்னேர் முடிஒன் றெனது முடியில் தரித்த சோதி யே ஏகாக் கரப்பொற் பீடத்தென்னை ஏற்று சோதி யே எல்லாம் வல்ல சித்திஆட்சி ஈய்ந்த சோதி யே எனக்கும் உனக்கும்