சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம் விடுவித்தென் தன்னை ஞான நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க நிலைதனிலே நிறுத்தி னானைப் பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப் பராபரனைப் பதிஅ னாதி ஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- அனுபவ நிலை கட்டளைக் கலித்துறை