சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி நேத்திரங்கள் போற்காட்ட நேராவே - நேத்திரங்கள் சிற்றம் பலவன் திருவருட்சீர் வண்ணமென்றே உற்றிங் கறிந்தேன் உவந்து